நீ சொல்லுவது 1. நம்மை மீறிய ஒரு சக்தியுண்டு, அது தான் கடவுள், அது நம்மை வழி
நடத்தும்.
நான் கேட்கும் கேள்வி :- உன்சக்தி உனக்குள்ளே ஒளிந்து உள்ளது. அதை வெளிக்கொணர முயற்சிப்பதுதான் வெற்றியின் திறவுகோல்.
---------------
நீ சொல்லுவது 2. பூமியின் இயக்கமே கடவுள் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டும்.
நான் கேட்கும் கேள்வி :- அறிவியல் பூர்வமாக ஆய்ந்து பார்த்ததில் அது ஈர்ப்பு விசையால் சுழல்கிறது.
---------------
நீ சொல்லுவது 3. நாம் செய்யும் பாவம், புண்ணியங்களை கடவுள் கண்காணிக்கின்றார்.
நான் கேட்கும் கேள்வி :- அவர் மட்டும் நம்மைப் பார்க்கிறார். நம்மால் மட்டும் ஏன் அவரைப் பார்க்க
முடிவதில்லை?
---------------
நீ சொல்லுவது 4.பொன், பொருள், செல்வம், அறிவு எல்லாம் இறைவன் தந்த வரம்தான் நமக்கு.
நான் கேட்கும் கேள்வி :- எனது தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்ல சிந்தனை, மூலம்தான் அவை கிடைக்கின்றன. இறைவனால் கிடைப்பதில்லை.
---------------
நீ சொல்லுவது 5. அன்பான உறவு முறைகளையும் தாய், தந்தை மற்றும் குரு போன்றவர்களின்
ரூபங்களில் கடவுள் நமக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறார்.
நான் கேட்கும் கேள்வி :- கடவுள் ஏன் அவருக்கு உரிய ரூபத்தில் வரவில்லை? எப்போதுதான் வருவார்?
---------------
நீ சொல்லுவது 6.கடவுள் எங்கும் இருக்கிறார். அவர் ஆன்மாவோடு கலந்து இருக்கிறார். நம்
நல்ல பழக்க வழக்கம் மூலம் வெளிப்படுவார்.
நான் கேட்கும் கேள்வி :- வடிவம் இல்லாத, உருவமற்ற, பார்க்க முடியாத ஒன்றைத் தொழுவது சிந்திக்கத்தெரிந்த மனிதனுக்கு நல்லது அல்ல.
---------------
நீ சொல்லுவது 7. கடவுள் வந்து அருள் தரும்போதுதான் நம்மை மீறி நம் உடல் ஆடும். அது
கடவுளின் அருள்.
நான் கேட்கும் கேள்வி :- ஏன் மனிதர்கள் ஆடுகிறார்கள். கற்சிலையான சாமியே ஆடலாமே! வேப்பமரம்தான்சாமி என்றால் அது ஆடட்டுமே.
---------------
நீ சொல்லுவது 8. அம்மனுக்குக் கூழ் சமைத்து ஊற்றினால், அம்மை நோய் வராது.
நான் கேட்கும் கேள்வி :- எதனாலே, எதனாலே! பாடத்தில் வைரஸ் கிருமி பாதிப்பதால்தான் அம்மை நோய் வருகிறது

மனிதன்
பதிலளிநீக்குமனிதனாகவும்
விலங்குகளாகவும்
பறவைகளாகவும்
செடிகளாகவும்
பாறைகளாகவும்
தனி தனியே பிரித்து பார்ப்பதால் நடப்பவை தான் இத்தனை சூழ்நிலைகள் நிலவுகின்றன
இவை எல்லாம் செயல்பட சக்தி ஒன்று தேவை அது தான் உயிர் சக்தி
இதை புரிந்து கொள்ள அவன் தன் உயிர் சக்தியை மேல் எழும்ப செய்ய வேண்டும் .
அதற்கு முதற் படியை அவன் இந்த பிரபஞ்சத்தில் உள்ள பஞ்சபூதங்களும் தனக்குள்ளே உள்ளது என்பதயும். தனக்குள்ளே உள்ள உடல் தன்மை கடந்து உயிர் என்பது ஒன்றே என்ற தன்மையையும் அவன் புரிந்து கொள்ள வேண்டும்.இந்த பிரபஞ்சத்தில் உள்ள சக்தி ஒன்றே அவை வெவேறு பரி மனங்களில் செயல்படுகிறது. இதை இப்போதைய அறிவியலும் உறுதி படுத்துகிறது.
இந்த நிலையின் உருவக தன்மை மட்டுமே கடவுள்.
இதனை முழுமையாக உணர்ந்து செயல்பட்டால் ஆன்மிகம்.